ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து இப்பாவத்தை சந்தி வரை வாகனப்போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது

ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து இப்பாவத்தை சந்தி வரை வாகனப்போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது

ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து இப்பாவத்தை சந்தி வரை வாகனப்போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

26 Oct, 2017 | 3:52 pm

கொட்டாஞ்சேனை, ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து இப்பாவத்தை சந்தி வரையான வீதியின் வாகனப் போக்குவரத்து நாளை (27) முதல் மட்டுப்படுத்தப்படவுள்ளது.

நீர்க்குழாய் திருத்தப் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

நாளை இரவு 9 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 5 மணி வரை வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனால் மாற்றுவீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார், சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்