English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
26 Oct, 2017 | 3:42 pm
ரக்பி வீரர் வசிம் தாஜூதீனின் கொலை வழக்குடன் தொடர்புடைய கொழும்பு முன்னாள் பிரதம சட்டமன்ற வைத்திய அதிகாரி, பேராசிரியர் ஆனந்த சமரசேகர இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
வசிம் தாஜூதீனின் தலைப்பகுதியின் எச்சங்கள் காணாமற்போனமை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதற்கு முன்னரும் பேராசிரியர் ஆனந்த சமரசேகரவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் ஆனந்த சமரசேகர, தாஜூதீனின் கொலை தொடர்பில் முக்கிய சாட்சியங்களை மறைப்பதாகவும் அவற்றை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் சாட்சியங்கள் கிடைத்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தது.
06 Apr, 2021 | 05:11 PM
19 Mar, 2021 | 04:03 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS