மண்சரிவு அபாயம் காரணமாக கண்டி – ருக்கூட் தோட்ட மக்கள் இடம்பெயர்வு

மண்சரிவு அபாயம் காரணமாக கண்டி – ருக்கூட் தோட்ட மக்கள் இடம்பெயர்வு

மண்சரிவு அபாயம் காரணமாக கண்டி – ருக்கூட் தோட்ட மக்கள் இடம்பெயர்வு

எழுத்தாளர் Bella Dalima

26 Oct, 2017 | 4:08 pm

கண்டி – ஹேவாஹெட்ட, ருக்கூட் தோட்டத்தில் நிலவும் மண்சரிவு அபாயம் காரணமாக 17 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

குறித்த பகுதியில் இன்று கடும் மழை பெய்ததை அடுத்து, முன் எச்சரிக்கையுடன் இவர்கள் சனசமூக நிலையம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

17 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 51 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

மண் சரிவு அபாயம் காரணமாக இந்த மக்கள் கடந்த வருடமும் இடம்பெயர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்