ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டார் விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டார் விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டார் விஜயம்

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2017 | 1:57 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று முற்பகல் கட்டாரிற்கு பயணமாகினார்.

கட்டாரிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியை கட்டாரின் பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர் செயிக் அஹமட் பீன் ஜசீம் மொஹமட் அல்தான் உட்பட உயரதிகாரிகள் வரவேற்றனர்.

கட்டார் மன்னர் மற்றும் பிரதமருடன் இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை கட்டார் வர்த்தக சங்கத்தினருடனும் ஜனாதிபதி கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்