மாகாண சபைகள் எல்லை நிர்ணயம் தொடர்பில் மாவட்ட மட்டத்தில்  கருத்துக்களை கேட்டறிய தீர்மானம்

மாகாண சபைகள் எல்லை நிர்ணயம் தொடர்பில் மாவட்ட மட்டத்தில்  கருத்துக்களை கேட்டறிய தீர்மானம்

மாகாண சபைகள் எல்லை நிர்ணயம் தொடர்பில் மாவட்ட மட்டத்தில்  கருத்துக்களை கேட்டறிய தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

24 Oct, 2017 | 7:10 am

மாகாண சபைகள் எல்லை நிர்ணயம் தொடர்பில் மாவட்ட மட்டத்தில் மக்கள் கருத்துக்களை கேட்டறிவதற்கு மாகாண சபைகள் எல்லை நிர்ணய குழு தீர்மானித்துள்ளது

மாவட்ட செயலாளர்களின் தலைமையில் இந்த குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக நிர்ணய குழுவின் செயலாளர் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்

எதிர்வரும் 2ம் திகதி பொதுமக்களுக்கு தமது கருத்துக்களை முன்வைக்க முடியும்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்