கேள்விகளுக்கு பிரதமர் பதில் அனுப்பியுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தகவல்

கேள்விகளுக்கு பிரதமர் பதில் அனுப்பியுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தகவல்

கேள்விகளுக்கு பிரதமர் பதில் அனுப்பியுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தகவல்

எழுத்தாளர் Bella Dalima

23 Oct, 2017 | 8:50 pm

வழங்கப்பட்ட கேள்விகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் அனுப்பியுள்ளதாக முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனைத் தவிர, மேலும் பல தகவல்கள் தேவைப்பட்டால் பிரதமரை ஆணைக்குழுவிற்கு அழைக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதி காலத்தை நீடிக்காவிட்டால் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ காலவரையறை எதிர்வரும் வௌ்ளிக்கிழமையுடன் (27) நிறைவடையவுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்