மாலபே தனியார் மருத்துவக்கல்லூரி தொடர்பில் ஒரு சில தினங்களில் தீர்மானம்: ஜனாதிபதி தெரிவிப்பு

மாலபே தனியார் மருத்துவக்கல்லூரி தொடர்பில் ஒரு சில தினங்களில் தீர்மானம்: ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

23 Oct, 2017 | 8:35 pm

மாலபே தனியார் மருத்துவக்கல்லூரி தொடர்பிலான அரசாங்கத்தின் இறுதித் தீர்மானத்தை இன்னும் ஒரு சில தினங்களில் அறிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று பகல் இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தெஹியோவிட்ட – கம்புராபொல, அபினாராம விகாரையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்