சவுக்கடி பகுதியில் புதையல் தோண்டிய 5 பேர் கைது

சவுக்கடி பகுதியில் புதையல் தோண்டிய 5 பேர் கைது

சவுக்கடி பகுதியில் புதையல் தோண்டிய 5 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2017 | 11:12 am

மட்டக்களப்பு ஏறாவூர் சவுக்கடி பகுதியில் புதையல் தோண்டிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊரணி, மொனராகலை, கடுவலை, ஹெம்மாத்தகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்களை மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

புதையல் தோண்டுவதற்கு பயண்படுத்தப்பட்ட உபகரணங்களும், கெப் வண்டியொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்