அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழகத்தில் தொடர் வகுப்பு பகிஷ்கரிப்பு

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழகத்தில் தொடர் வகுப்பு பகிஷ்கரிப்பு

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழகத்தில் தொடர் வகுப்பு பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2017 | 1:18 pm

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வடக்கு கிழக்கில் கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இணைந்து கையெழுத்து வேட்டையை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்தில் தொடர் வகுப்பு பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தங்களின் கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு விரைவில் தீர்வு வழங்க வேண்டும் என யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கிருஸ்ணராஜா கிருஸ்ணமீனன் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்