புதிய அரசியலமைப்பு சீர்திருத்தப் பணிகளை நிறுத்துமாறு வலியுறுத்தல்

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தப் பணிகளை நிறுத்துமாறு வலியுறுத்தல்

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தப் பணிகளை நிறுத்துமாறு வலியுறுத்தல்

எழுத்தாளர் Bella Dalima

18 Oct, 2017 | 9:33 pm

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தப் பணிகளை நிறுத்தி விட்டு தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பையே முன்கொண்டு செல்லுமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடத்தின் செயற்குழு இன்று வலியுறுத்தியுள்ளது.

இன்று கண்டி தளதா மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்