நுவரெலியா கெலேகல பகுதியில் சிசுவொன்றின் சடலம் மீட்பு

நுவரெலியா கெலேகல பகுதியில் சிசுவொன்றின் சடலம் மீட்பு

நுவரெலியா கெலேகல பகுதியில் சிசுவொன்றின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

16 Oct, 2017 | 9:56 am

நுவரெலியா கெலேகல பகுதியில் சிசுவொன்றில் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கெலேகல மக்கள் நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்
சடலத்தினை மீட்டுள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக சிசுவின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

நுவரெலியா பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்