English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
16 Oct, 2017 | 8:36 pm
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெற்காசியாவின் சிறந்த மத்திய வங்கி ஆளுநராக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
குளோபல் கெப்பிட்டல் மார்க்கெட்ஸ் விருது (Global Capital Markets Awards) விழாவின் போது அவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாட்டுக்கு இணையாக வொஷிங்டன் நகரில் இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றது.
2016 ஆம் ஆண்டு வெளிநாட்டு முதலீடு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை என்பன இலங்கையில் சிறந்த மட்டத்தில் காணப்பட்டுள்ளது.
01 Jun, 2021 | 10:07 PM
15 Sep, 2019 | 10:23 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS