தங்கொட்டுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு

தங்கொட்டுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு

தங்கொட்டுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Oct, 2017 | 10:39 am

தங்கொட்டுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மினுவங்கொட பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 42 வயதான இருவரே உயிரிழந்துள்ளனர்.

விபத்தின் போது காயமடைந்த பெண்ணொருவர் தங்கொட்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்