ஜன அசுன முதலாவது மக்கள் சந்திப்பு புத்தளத்தில் ஆரம்பம்

ஜன அசுன முதலாவது மக்கள் சந்திப்பு புத்தளத்தில் ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

16 Oct, 2017 | 5:05 pm

ஜன அசுன முதலாவது மக்கள் சந்திப்பு புத்தளம், கருவலகஸ்வெவ – தப்போவ, நான்காம் இலக்க கிராமத்தில் இன்று மாலை இடம்பெற்றது.

நாட்டின் சமகால அரசியல், மற்றும் நடப்பு விவகாரங்கள் தொடர்பில் பொதுமக்களை தௌிவுபடுத்துவதற்காக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மக்கள் சந்திப்பில் புத்திஜீவிகள் பலர் கலந்துகொண்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்