ஹற்றனில் வேனொன்று 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் மூவர் காயம்

ஹற்றனில் வேனொன்று 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் மூவர் காயம்

ஹற்றனில் வேனொன்று 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் மூவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

15 Oct, 2017 | 3:21 pm

ஹற்றன் மல்லியப்பூ பகுதியில் வேனொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

வேன் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து ஹற்றன் நோக்கி பயணித்த வேனொன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்