தெஹிவளையில் அலீதியா சர்வதேச பாடசாலை மாணவர்களால்  டெங்கு ஒழிப்புத்திட்டம் முன்னெடுப்பு

தெஹிவளையில் அலீதியா சர்வதேச பாடசாலை மாணவர்களால் டெங்கு ஒழிப்புத்திட்டம் முன்னெடுப்பு

தெஹிவளையில் அலீதியா சர்வதேச பாடசாலை மாணவர்களால் டெங்கு ஒழிப்புத்திட்டம் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

14 Oct, 2017 | 8:27 pm

தெஹிவளை ஶ்ரீ மா போதி வீதியில் இன்று டெங்கு ஒழிப்புத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தெஹிவளை – அலீதியா சர்வதேச பாடசாலையின் மாணவர்கள் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகர சபை அதிகாரிகளின் கவனம் திரும்பாத இந்த வீதியிலுள்ள வடிகாண்களில் குப்பை கூலங்கள் நிரம்பி காணப்பட்டன.

அவற்றை அகற்றி சுத்தப்படுத்தும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்