ஐவரி கோஸ்டில் கடலில் வீழ்ந்து சரக்கு விமானம் விபத்திற்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு

ஐவரி கோஸ்டில் கடலில் வீழ்ந்து சரக்கு விமானம் விபத்திற்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு

ஐவரி கோஸ்டில் கடலில் வீழ்ந்து சரக்கு விமானம் விபத்திற்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

14 Oct, 2017 | 5:11 pm

ஐவரி கோஸ்டில் கடலில் வீழ்ந்து சரக்கு விமானமொன்று விபத்திற்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

அதிக மழைக் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வௌிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்