உணவு ஒவ்வாமை:  தேசிய கல்வியற்  கல்லூரி  மாணவர்கள்  வைத்தியசாலையில் அனுமதி

உணவு ஒவ்வாமை: தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

உணவு ஒவ்வாமை: தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

14 Oct, 2017 | 3:28 pm

உணவு ஒவ்வாமை காரணமாக சுகயீனமுற்ற தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பிங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாந்தி மற்றும் காய்ச்சல் காரணமாக மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி டொக்டர் யு.எஸ் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதனால் சிற்றுண்டிச்சாலை, உணவு தயாரிக்கும் பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கபடுவதாக அவர் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்