ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தை மறுசீரமைக்க அமைச்சரவை குழு நியமனம்

ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தை மறுசீரமைக்க அமைச்சரவை குழு நியமனம்

ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தை மறுசீரமைக்க அமைச்சரவை குழு நியமனம்

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2017 | 8:33 pm

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் மறுசீரமைப்பு பணிகளுக்கான புதிய அமைச்சரவைக் குழுவொன்றும் அரச உத்தியோகத்தர் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளன.

புதிய அமைச்சரவை உப குழுவில் தலைவராக ரணில் விக்கிரமசிங்க செயற்படுவதுடன், அமைச்சர்களான கபீர் ஹாஷிம், மங்கல சமரவீர, கலாநிதி சரத் அமுனுகம, நிமல் சிறிபாலடி சில்வா மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் அடங்குகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்