வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2017 | 8:49 pm

2018 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் உத்தேச செலவுகள் அடங்கிய குறைநிரப்புப் பிரேரணை நாளை நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்னவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை உள்ளுராட்சி மன்ற கட்டளைச் சட்டத்தில் உள்ள திருத்தங்களை நிறைவேற்றுவற்கு நாளை (09) விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்