ரவி கருணாநாயக்கவின் சொகுசு வீட்டு கொள்வனவிற்கு 165 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது எவ்வாறு?

ரவி கருணாநாயக்கவின் சொகுசு வீட்டு கொள்வனவிற்கு 165 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது எவ்வாறு?

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2017 | 7:50 pm

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் சொகுசு வீடு தொடர்பில் முறிகள் கொடுக்கல் வாங்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வெளிகொணரப்பட்ட விடயங்கள் உங்களுக்கு நினைவுள்ளதா?

இந்த வீட்டைக் கொள்வனவு செய்வதற்கு நிறுவனம் ஒன்றின் தலைவர் பெட்டகத்தில் இருந்து 165 மில்லியன் ரூபாவை பெற்றுக் கொண்டமை இதன் போது தெரியவந்தது.

நியூஸ்பெஸ்டின் பேஸ் த நேஷன் நிகழ்ச்சியில் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

2017 ஒக்டோபர் 02 ஆம் திகதி பேஸ் த நேஷன் நிகழ்ச்சியில்…..

அமைச்சர் ஒருவருக்கு வீட்டைப் பெற்றுக் கொள்ள, குறித்த நிறுவனத்தின் பெட்டகத்திற்கு 165 மில்லியன் ரூபா எவ்வாறு வந்தது?

தாய்வானின் வங்கியொன்றில் இருந்து மோசடி செய்யப்பட்ட பணம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் தலைவருக்கும் இத்தகைய ஒரு முறையின் ஊடாகவா பணம் கிடைத்தது?

இதனுடன் தொடர்புப்பட்ட நபர்களுக்கு இடையில் தொடர்பு உள்ளதா?

கவனத்திற்கு…..

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்