சம்பளவு உயர்வு உள்ளிட்ட  கோரிக்கைகளை முன்வைத்து ஹப்புத்தளையில் ஆர்ப்பாட்டம்

சம்பளவு உயர்வு உள்ளிட்ட  கோரிக்கைகளை முன்வைத்து ஹப்புத்தளையில் ஆர்ப்பாட்டம்

சம்பளவு உயர்வு உள்ளிட்ட  கோரிக்கைகளை முன்வைத்து ஹப்புத்தளையில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2017 | 6:53 pm

ஹப்புத்தளை நகரில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஹப்புத்தளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெருந்தோட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

20 பேர்ச்சஸ் காணி வழங்க வேண்டும், தமக்கான அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் முன்வைத்துள்ளனர்.

அத்தோடு பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள அரச சொத்துக்களை விற்பனை செய்ய வேண்டாம் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்