2017 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை வென்றது ICAN அமைப்பு

2017 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை வென்றது ICAN அமைப்பு

2017 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை வென்றது ICAN அமைப்பு

எழுத்தாளர் Bella Dalima

06 Oct, 2017 | 3:04 pm

2017 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு ஐ கேன்(ICAN – The International Campaign to Abolish Nuclear Weapons ) அமைப்பிற்கு கிடைத்துள்ளது.

அணு ஆயுதங்களுக்கு எதிரான பிரசார நடவடிக்கைகளுக்காக இந்த அமைப்பிற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவைத் தளமாகக் கொண்டுள்ள இந்த அமைப்பு, அணுவாயுதப் பயன்பாட்டுப் பேரழிவுகளால் ஏற்படும் மனிதாபிமானமற்ற விளைவுகளை எடுத்துக்கூறி வருகிறது.

இவ்வாண்டின் அமைதிக்கான நோபல் பரிசிற்காக 300 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்