தேசிய கல்வியியற் கல்லூரிக்கு இணைத்துக் கொள்ளும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்

தேசிய கல்வியியற் கல்லூரிக்கு இணைத்துக் கொள்ளும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்

தேசிய கல்வியியற் கல்லூரிக்கு இணைத்துக் கொள்ளும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

03 Oct, 2017 | 11:56 am

தேசிய கல்வியியற் கல்லூரிக்கு இணைத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது,

நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்வியியற் கல்லூரிக்கு இம்முறை 4,775 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதாக கல்லூரியின் கே.எம்.எச் பண்டார தெரிவித்துள்ளார்.

வருடாந்தம் நாடு முழுவதும் 8000 இற்கும் அதிகமான ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக அவர் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்