திருத்தங்களுடனான தேசிய கணக்காய்வு சட்டமூலம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

திருத்தங்களுடனான தேசிய கணக்காய்வு சட்டமூலம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

திருத்தங்களுடனான தேசிய கணக்காய்வு சட்டமூலம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Oct, 2017 | 7:10 am

திருத்தங்களுடனான தேசிய கணக்காய்வு சட்டமூலம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை உப குழுவின் தலைவர் கலாநிதி சரத் அமுனுகம குறிப்பிட்டார்.

அமைச்சர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, மங்கள சமரவீர மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்