இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக பேராசிரியர் கொல்வின் குணரத்ன நியமனம்

இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக பேராசிரியர் கொல்வின் குணரத்ன நியமனம்

இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக பேராசிரியர் கொல்வின் குணரத்ன நியமனம்

எழுத்தாளர் Staff Writer

03 Oct, 2017 | 7:24 am

இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக பேராசிரியர் கொல்வின் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் கடமையாற்றுவதாக சுகாதார அமைச்சர் உயர்மட்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பேராசியர் காலோ பொன்சேக்கா இதற்கு முன்னர் இலங்கை மருத்துவ சபையின் தலைவராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்