இலங்கை பாராளுமன்றத்தின் 70 ஆண்டு பூர்த்தி: விசேட அமர்வில் சார்க் வலய சபாநாயகர்கள் பங்கேற்பு

இலங்கை பாராளுமன்றத்தின் 70 ஆண்டு பூர்த்தி: விசேட அமர்வில் சார்க் வலய சபாநாயகர்கள் பங்கேற்பு

எழுத்தாளர் Bella Dalima

03 Oct, 2017 | 10:18 pm

இலங்கை பாராளுமன்றத்தின் 70 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இன்று விசேட அமர்வொன்று இடம்பெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற இந்த விசேட பாராளுமன்ற அமர்வில் சார்க் வலய சபாநாயகர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

விசேட அமர்வின் பிரேரணையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்ததுடன், அதனை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வழிமொழிந்தார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்