இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு மூவர் தெரிவு

இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு மூவர் தெரிவு

இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு மூவர் தெரிவு

எழுத்தாளர் Bella Dalima

03 Oct, 2017 | 4:30 pm

2017 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ரெய்னர் வெய்ஸ் (Rainer Weiss), பேரி பேரிஷ் (Barry Barish), கிப் தோர்ன் (Kip Thorne) ஆகியோருக்கே பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

புவி ஈர்ப்பு விசை அலைகள் தொடர்பான ஆய்விற்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்