வித்தியா கொலை குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு இந்த நாட்டின் முக்கியமான தீர்ப்பாகும் – ஜனாதிபதி

வித்தியா கொலை குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு இந்த நாட்டின் முக்கியமான தீர்ப்பாகும் – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

01 Oct, 2017 | 7:53 pm

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

நகர அபிவிருத்தி அதிகார சபைக்குட்பட்ட மகாவலி வீட்டுத்திட்டத்தில் வாழும் சிறுவர்களின் பல்வேறு நிகழ்வுகள் இதன்போது நடைபெற்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்