கட்டுகஸ்தொட்ட பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் 65 பேருக்கு இடமாற்றம்

கட்டுகஸ்தொட்ட பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் 65 பேருக்கு இடமாற்றம்

கட்டுகஸ்தொட்ட பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் 65 பேருக்கு இடமாற்றம்

எழுத்தாளர் Staff Writer

30 Sep, 2017 | 4:24 pm

கட்டுகஸ்தொட்ட பொலிஸ் நிலையத்தின் 65 அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த சம்பவம் தொடர்பிலான பதிவுப் புத்தகம் காணாமற் போனமை உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்து இந்த இடமாற்றம் வழங்கப்பட்டள்ளது.

மூன்று கிராம் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பிலான பதிவு புத்தகமே காணாமற் போயுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்