வௌ்ளவத்தையில் 29,200 போதை வில்லைகளுடன் இளைஞர் கைது

வௌ்ளவத்தையில் 29,200 போதை வில்லைகளுடன் இளைஞர் கைது

வௌ்ளவத்தையில் 29,200 போதை வில்லைகளுடன் இளைஞர் கைது

எழுத்தாளர் Bella Dalima

29 Sep, 2017 | 4:07 pm

கொழும்பு – வௌ்ளவத்தை பகுதியில் போதை வில்லைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

29,200 போதை வில்லைகள் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

27 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்