ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பாதயாத்திரை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பாதயாத்திரை

எழுத்தாளர் Bella Dalima

29 Sep, 2017 | 10:17 pm

தெவிநுவர ஶ்ரீ விஷ்ணுவின் செய்தியை களனி விகாரையிலுள்ள விபீஷண கடவுளுக்கு வழங்குவதற்காக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இன்று பாதயாத்திரை ஆரம்பித்தனர்.

முருத்தொட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்ட பலரின் ஏற்பாட்டில் இந்த பாதயாத்திரை முன்னெடுக்கப்படுகின்றது.

நாளைய தினம் இந்த பாதயாத்திரை நிறைவுபெறவுள்ளது.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்