சாமர சில்வா உள்ளிட்ட வீரர்களிடம் அமைச்சு மட்டத்தில் விசாரணை நடத்தப்படும்: தயாசிறி ஜயசேகர

சாமர சில்வா உள்ளிட்ட வீரர்களிடம் அமைச்சு மட்டத்தில் விசாரணை நடத்தப்படும்: தயாசிறி ஜயசேகர

சாமர சில்வா உள்ளிட்ட வீரர்களிடம் அமைச்சு மட்டத்தில் விசாரணை நடத்தப்படும்: தயாசிறி ஜயசேகர

எழுத்தாளர் Bella Dalima

27 Sep, 2017 | 8:07 pm

கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சாமர சில்வா உள்ளிட்ட வீரர்களிடம் அமைச்சு மட்டத்தில் விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளிக்கவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்