சவுதிப் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி:  உலக நாடுகள் பாராட்டு

சவுதிப் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி: உலக நாடுகள் பாராட்டு

சவுதிப் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி: உலக நாடுகள் பாராட்டு

எழுத்தாளர் Bella Dalima

27 Sep, 2017 | 4:22 pm

சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான அனுமதியை அந்நாட்டு அரசர் முகமது பின் சல்மான் வழங்கியுள்ளார்.

சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனங்களை ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

ஆயினும், கார் ஓட்டும் உரிமையைப் பெற அந்நாட்டுப் பெண்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.

இந்நிலையில், சவுதி அரேபிய அரசு பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளித்து, உத்தரவிட்டுள்ளது.

சவுதி அரேபிய மன்னர் சல்மான் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு உலக நாடுகள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்