வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு இன்று: நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு இன்று: நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு இன்று: நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2017 | 6:56 am

09.00 a.m

தீர்ப்பாயத்தின் தீர்ப்பை அறிவிப்பதற்கான நீதிமன்ற நடவடிக்கைகள் சற்று நேரத்திற்கு முன்னர் ஆரம்பமாகியுள்ளன.

08.50 a.m

வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர்

08:30 a.m

நீதிபதிகளான அன்னலிங்கம் பிரேம்சங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன்,பாலேந்திரன் சசிமகேந்திரன் ஆகியோர் யாழ். மேல் நீதிமன்ற கட்டித் தொகுதிக்கு வருகைத்தந்துள்ளனர்.


வித்தியாவின் படுகொலை கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் சர்வதேசத்தையே , யாழ். குடாநாட்டை நோக்கச் செய்த படுகொலையாக பதிவாகியது.

யாழ்.புங்குடுதீவில் பல கனவுகளை சுமந்து பாடசாலைக்கு சென்றவள் மறுநாள் கூட்டுவன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாள்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்