அக்கரை பகுதி மக்களின் உண்ணாவிரதம் 9 ஆவது நாளாக தொடர்கிறது

அக்கரை பகுதி மக்களின் உண்ணாவிரதம் 9 ஆவது நாளாக தொடர்கிறது

அக்கரை பகுதி மக்களின் உண்ணாவிரதம் 9 ஆவது நாளாக தொடர்கிறது

எழுத்தாளர் Bella Dalima

27 Sep, 2017 | 7:09 pm

சுற்றுலா விடுதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொண்டமனாறு – அக்கரை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்று 9 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

தொண்டமனாறு அக்கரை உல்லாச கடற்கரை சுற்றுலா மையத்தை அகற்றக்கோரி இந்த உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த சுற்றுலா மையத்தினால் கலாசார சீர்கேடுகளும் சட்டவிரோத நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதால், அதனை அகற்றுமாறு வலியுறுத்தி மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்