ருவன்வெல்லயில் அடையாளங்காணப்படாத ஆணொருவரின் சடலம் மீட்பு

ருவன்வெல்லயில் அடையாளங்காணப்படாத ஆணொருவரின் சடலம் மீட்பு

ருவன்வெல்லயில் அடையாளங்காணப்படாத ஆணொருவரின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

22 Sep, 2017 | 3:28 pm

ருவன்வெல்ல – மொரலியவத்த பகுதியில் அடையாளங்காணப்படாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மொரலியவத்த பகுதியிலுள்ள ஆற்றங்கரையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

எனினும், சடலம் இதுவரை அடையாளங்காணப்படவில்லை.

சடலம் மீதான நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நீதவானின் உத்தரவிற்கு அமைய, அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ருவன்வெல்ல பொலிஸார் கூறினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்