பதவியிலிருந்து நீக்கியமை சட்டத்திற்குப் புறம்பானது: பா.டெனீஸ்வரன் நீதிமன்றில் மனு தாக்கல்

பதவியிலிருந்து நீக்கியமை சட்டத்திற்குப் புறம்பானது: பா.டெனீஸ்வரன் நீதிமன்றில் மனு தாக்கல்

பதவியிலிருந்து நீக்கியமை சட்டத்திற்குப் புறம்பானது: பா.டெனீஸ்வரன் நீதிமன்றில் மனு தாக்கல்

எழுத்தாளர் Bella Dalima

19 Sep, 2017 | 7:54 pm

வட மாகாண கடற்றொழில் அமைச்சர் பதவியிலிருந்து தம்மை நீக்கியமை சட்டத்திற்குப் புறம்பானது என தெரிவித்து பா.டெனீஸ்வரன் இன்று உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

அமைச்சர் பதவியிலிருந்து தம்மை விலக்குவதற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனுக்கு அதிகாரமில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த அதிகாரம் ஆளுநருக்கே உள்ளதாகவும் முன்னாள் வட மாகாண அமைச்சர் பா டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்