பண்டாரவளை பழைய பஸ் நிலையத்தில் பெண் வேடம் அணிந்திருந்த நபர் சந்தேகத்தின் பேரில் கைது

பண்டாரவளை பழைய பஸ் நிலையத்தில் பெண் வேடம் அணிந்திருந்த நபர் சந்தேகத்தின் பேரில் கைது

பண்டாரவளை பழைய பஸ் நிலையத்தில் பெண் வேடம் அணிந்திருந்த நபர் சந்தேகத்தின் பேரில் கைது

எழுத்தாளர் Staff Writer

17 Sep, 2017 | 3:19 pm

பண்டாரவளை பழைய பஸ் நிலையத்தில் பெண் வேடம் அணிந்திருந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரவளை குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று இரவு சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

24 வயதான குறித்த இளைஞன் இராணுவ சிப்பாய் எனவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

சம்பவம் குறித்த, விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்