கேப்பாப்பிலவு நில மீட்புப் போராட்டம் 200 ஆவது நாளை எட்டியுள்ளது

கேப்பாப்பிலவு நில மீட்புப் போராட்டம் 200 ஆவது நாளை எட்டியுள்ளது

கேப்பாப்பிலவு நில மீட்புப் போராட்டம் 200 ஆவது நாளை எட்டியுள்ளது

எழுத்தாளர் Staff Writer

16 Sep, 2017 | 7:15 pm

சொந்த நிலத்தில் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காக ஏங்கித் தவிக்கும் மக்கள்…

கேப்பாப்பிலவில் ஆரம்பித்த நில மீட்புப் போராட்டம் இன்று 200 ஆவது நாளை எட்டியது.

கேப்பாப்பிலவிலுள்ள இராணுவ கட்டளைத் தலைமையகத்தின் நுழைவாயிலுக்கு முன்பாக இன்று 200ஆவது நாளாகவும் மக்கள் போராடி வருகின்றனர்.

கேப்பாபிலவு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்