சுமார் 65 வீதமானவர்கள் மகா தலசீமியா நோய்த் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளனர்

சுமார் 65 வீதமானவர்கள் மகா தலசீமியா நோய்த் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளனர்

சுமார் 65 வீதமானவர்கள் மகா தலசீமியா நோய்த் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

13 Sep, 2017 | 7:26 am

தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 65 வீதமானவர்கள் மகா தலசீமியா நோய்த்தாக்கத்திற்கு உட்பட்டுள்ளதாக தலசீமியா நோய் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடு பூராகவும் சுமார் 2000 இற்கும் மேற்பட்டவர்கள் தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ராகம வைத்தியசாலையின் வைத்திய ஆலோசகர் பேராசிரியர் அனுஷ பிரேமவர்தன குறிப்பிட்டுள்ளார்.

தலசீமியா நோயின் பிராதான அறிகுறிகளுடன் குருநாகல் வைத்தியசாலையில் 1000 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டொக்டர் அனுஷ பிரேமவர்தன கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்