சத்துருக்கொண்டான் படுகாலையின் 27 ஆவது நினைவேந்தல் இன்று

சத்துருக்கொண்டான் படுகாலையின் 27 ஆவது நினைவேந்தல் இன்று

எழுத்தாளர் Staff Writer

09 Sep, 2017 | 8:16 pm

சத்துருக்கொண்டான் படுகாலையின் 27 ஆவது நினைவேந்தல் இன்றாகும்.

மட்டக்களப்பு – சத்துருக் கொண்டானில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவு தூபி முன்பாக இந்த நிகழ்வு இடம்பெற்றது.

1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி 184 பேர் இந்தப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்