20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை நிராகரித்தது வட மாகாண சபை

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை நிராகரித்தது வட மாகாண சபை

எழுத்தாளர் Bella Dalima

07 Sep, 2017 | 4:04 pm

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை வட மாகாண சபை நிராகரித்துள்ளது.

வட மாகாண சபையின் இன்றைய அமர்வின் போது இது தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்