நீண்ட கால யுத்தத்தில் சிக்கியிருந்த மக்களின் மனோநிலையைக் கவனிப்பது முக்கியமானது: பூஜித் ஜயசுந்தர

நீண்ட கால யுத்தத்தில் சிக்கியிருந்த மக்களின் மனோநிலையைக் கவனிப்பது முக்கியமானது: பூஜித் ஜயசுந்தர

எழுத்தாளர் Bella Dalima

07 Sep, 2017 | 9:28 pm

TV 1 தொலைக்காட்சியில் இன்று இடம்பெற்ற நியூஸ்லைன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் வடக்கின் நிலைமை தொடர்பில் வினவப்பட்டது.

நீண்ட கால யுத்தத்தில் சிக்கியிருந்த மக்களின் மனோநிலையைக் கவனிப்பதும் யுத்த செயற்பாடுகளில் ஈடுபட்ட இளைஞர்கள் தொடர்பில் கரிசனை கொள்ள வேண்டியதும் மிக முக்கியமானவை என நியூஸ்லைன் நிகழ்ச்சியில் அவர் குறிப்பிட்டார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்