24 கோடி ரூபாவிற்கும் அதிகமான குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

24 கோடி ரூபாவிற்கும் அதிகமான குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

24 கோடி ரூபாவிற்கும் அதிகமான குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Bella Dalima

06 Sep, 2017 | 8:35 pm

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகப்பூர்வ வீடுகளைப் புனரமைத்தல், பிரதமரின் அமைச்சுக்கான வாகனக் கொள்வனவு ஆகியவற்றிற்காக 24 கோடி ரூபாவிற்கும் அதிகமான குறைநிரப்பு பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல இந்த குறைநிரப்புப் பிரேரணையை முன்வைத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனக் கொள்வனவு மற்றும் அவர்களுக்கான அலுவலகங்களை அமைத்தல் போன்ற விடயங்களும் குறைநிரப்பு பிரேரணையில் உள்வாங்கப்பட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்