மோகன்லால் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் விஷால்

மோகன்லால் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் விஷால்

மோகன்லால் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் விஷால்

எழுத்தாளர் Staff Writer

04 Sep, 2017 | 11:27 am

மோகன்லால் படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகும் விஷாலின் படத்தின் டிரைலர் வெளியானது.

மோகன்லால், மஞ்சு வாரியர் நடிப்பில் மலையாளதில் வெளிவரப்போகும் திரைப்படம், ‘வில்லன்’, இந்தப் படத்தின் மூலமாக மலையாள உலகில் அறிமுகமாகிறார் நடிகர் விஷால்.

இந்தப் படத்தை, இயக்குனர் உன்னிகிருஷ்ணன் எடுத்திருக்கிறார், திரில்லர் மூவியான இதில், பொலிஸ் அதிகாரியாக மோகன்லால் நடிக்க, மருத்துவக் கல்லூரி மாணவர்களாக விஷால் மற்றும் ஹன்சிகா நடித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்