கலட்டுவான நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பிரதான நீர் குழாயில் வெடிப்பு

கலட்டுவான நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பிரதான நீர் குழாயில் வெடிப்பு

கலட்டுவான நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பிரதான நீர் குழாயில் வெடிப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2017 | 1:14 pm

கலட்டுவான நீர் சுத்திகரிப்பு நிலையிலிருந்து நீர் விநியோகிக்கப்படும் பிரதான நீர் குழாயில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது,

இதனால் பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது,

இதன்பிரகாரம் மஹரகம, பன்னிபிட்டி,கொட்டாவ, ருகமல்கம, பெலன்வத்த, மத்தேககொட, ஹோமாகம, கொடகம, பாதுக்க உள்ளிட்ட பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

நீர் குழாயை துருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்