கணக்காய்வாளர் நாயகம் நியூஸ்பெஸ்ட்டுக்கு வழங்கிய விசேட செவ்வி

கணக்காய்வாளர் நாயகம் நியூஸ்பெஸ்ட்டுக்கு வழங்கிய விசேட செவ்வி

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2017 | 8:55 pm

அரசாங்கத்தின் கணக்காய்வு நடவடிக்கைகளை செயற்திறனாக மாற்றுவது நல்லாட்சி அரசாங்கத்தின் ஓர் முக்கிய வாக்குறுதியாகும்.

100 நாட்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகக்கூறி 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு கணக்காய்வு ஆணைக்குழுவை உள்வாங்கியது.

எனினும், ஆணைக்குழுவின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அதிகாரம் அடங்கிய கணக்காய்வு சட்டம் தொடர்ந்தும் தாமதமடைந்துள்ளது.

இந்த சட்டம் தாமதமடைவது தொடர்பில் தானும் கவலையடைவதாக நேற்று ஊடக நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்த போது ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

அவ்வாறு என்றால் அந்த தாமதம் எங்கு நிகழ்கிறது?

 

கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க நியூஸ்பெஸ்ட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியை காணொளியில் காண்க…

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்