மாளிகாவத்தையில் முச்சக்கர வண்டியில் பயணித்த சிலர் மீது துப்பாக்கிப் பிரயோகம்

மாளிகாவத்தையில் முச்சக்கர வண்டியில் பயணித்த சிலர் மீது துப்பாக்கிப் பிரயோகம்

மாளிகாவத்தையில் முச்சக்கர வண்டியில் பயணித்த சிலர் மீது துப்பாக்கிப் பிரயோகம்

எழுத்தாளர் Staff Writer

29 Aug, 2017 | 10:58 am

கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த சிலர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் இருவர் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

அவர்கள் இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்