பொலித்தீனுக்கு பதிலீடான பொருள் அறிமுகமாகவுள்ளது

பொலித்தீனுக்கு பதிலீடான பொருள் அறிமுகமாகவுள்ளது

பொலித்தீனுக்கு பதிலீடான பொருள் அறிமுகமாகவுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

25 Aug, 2017 | 3:04 pm

எதிர்வரும் முதலாம் திகதி முதல் பொலித்தீனுக்கு பதிலீடான பொருட்களை அறிமுகப்படுத்துவதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை தீர்மானித்துள்ளது.

ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படும் மாற்றீடு முறைகளைப் பின்பற்றி, அவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 11 தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு கலந்துரையாடப்பட்டு வருவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்